Saturday, 29 March 2025

வெற்றிடத்தில் குரல்..

இல்லாதவர்

இல்லாதவரை அழைக்க

இருப்பதெங்கே

-

வெற்றிடத்தில்

அழைப்பொலி அலைகிறது

செவியில்லை

-

யாருமற்ற வெளியில்

ஊர்கிறது

பெயரற்ற குரல்

-

பாழின் வெளியில்

யாரின் அழைப்பொலி

நிழலிடம் பதில்

No comments:

Post a Comment